அகில இந்திய நாடார் அறக்கட்டளை (AINT) பெருமையுடன் ஏற்பாடு செய்யும் கல்யாணமாலை நிகழ்ச்சி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டள்ளது.
இது, மணமக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க உதவும் ஒரு சிறந்த மேடையாக அமையும். சிறப்பான பதிவு செயல்முறை, நேரடி சந்திப்பு அமர்வுகள் மற்றும் கல்யாண ஆலோசனையாளர்களின் வழிகாட்டுதலுடன், இது பாரம்பரியத்தை பேணிக்காக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பாக அமையும்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
மணமக்கள் அறிமுகம் – பதிவுசெய்யப்பட்ட மணமக்கள் பற்றிய விரிவான விவரங்கள்.
நேரடி சந்திப்பு – குடும்பத்தினருக்கு நேரடியாக உரையாடி மனமக்களை தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு.
நிபுணர் ஆலோசனை – மணமக்கள் பொருந்தும் வகையில் சிறந்த ஆலோசனைகள்.
வெற்றி கதைகள் – கல்யாணமாலையின் மூலம் வாழ்க்கைத் துணையை கண்ட மகிழ்ச்சி அனுபவங்கள்.
தேதி & இடம்:
ஏப்ரல் 2025 (விரைவில் அறிவிக்கப்படும்)
மணமக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க இந்த நிகழ்வு சிறந்த வாய்ப்பு! தகுதியான அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சியில் கலந்தகொள்ள விருப்பம் உள்ள உறவுகள் 9442619600/9108618215 தொடர்பு கொள்ளவும்



