தட்சிண நாடார் சங்கம் அயன்புரம் நடத்தும் மாபெரும். நாடார் சுயம்வரம்
மார்ச் 23, 2025 ஞாயிற்றுக் கிழமை.
காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை
பதிவு கட்டணம் சேவை கட்டணம் கிடையாது அனுமதி இலவசம்
இடம் : பெருந்தலைவர் காமராஜர் மாளிகை, மேட்டுத் தெரு அயன்புரம் சென்னை 23
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கிறிஸ்தவ நாடார்கள் வரன் பற்றிய திருமண தகவல்களுடன்
அன்புடன் அழைக்கும்
Aவித்யானந்தன்
தலைவர்
S சாமுவேல்
செயலாளர்
Tகனகசபாபதி
பொருளாளர்
மற்றும் நிர்வாகிகள்
கமிட்டி உறுப்பினர்கள்
தட்சிண நாடார் சங்கம் அயன்புரம்


